Tuesday, December 28, 2010

1858ல் மதுரை - Madurai in 1858 AD

மீனாக்ஷி அம்மன் கோவில் நுழை வாயில்
Meenakshi Amman Temple Main Entrance

பொற்றாமரை குளம் - மீனாக்ஷி அம்மன் கோவில்
The Golden Lotus Tank at the Meenakshi Amman Temple

பொற்றாமரை குளம் - மீனாக்ஷி அம்மன் கோவில்
The Golden Lotus Tank at the Meenakshi Amman Temple


மேற்கு கோபுரம்
The West Tower

கிழக்கு கோபுரம்
The East Tower

கோவில் பிரகாரம் கிழக்கிலிருந்து
View of the Nave from the West End

சோமசுந்தர கடவுள் கருவறையின் வெளிப் பிரகாரம்
The outer corridor around the Abode of Lord SomaSunadara

சோமசுந்தர கடவுள் வடக்கு பிரகாரம்
Northern corridor of temple of Lord SomaSunadara

கிழக்கு கோபுரம் உள்புறம்
Inner Facade of the East Tower

கோவில் நகைகள்
The Pagoda Jewels

ஆயிரம் கால் மண்டபம் முகப்பு
Hall of Thousand Pillars Entrance

ராய கோபுரம் முன்தூண் அடிபாகம்
Basement of a Monolith - Raya Gopuram

ராய கோபுரம் மேற்கிலிருந்து
The Raya Gopuram from West

ராய கோபுரம் கிழக்கிலிருந்து
The Raya Gopuram from East

புது மண்டபம் கிழக்கு முகம்
Pudhu Mandapam East Front

புது மண்டபம் தெற்குப் பிரகாரம்
South Corridor of Pudhu Mandapam

திருமலை நாயக்கர் மஹால்
Thirumalai Naaicker Palace

திருமலை நாயக்கர் மஹால் வடக்கிலிருந்து
Thirumalai Naaicker Palace from North

திருமலை நாயக்கர் மஹால் மேற்கிலிருந்து
Western side of Thirumalai Naaicker Palace

திருமலை நாயக்கர் மஹால் நுழை வாயில்
Thirumalai Naaicker Palace Entrance

திருமலை நாயக்கர் மஹால் மேற்கூரை
Roof of the Thirumalai Naaicker Palace

திருமலை நாயக்கர் மஹால் உள்ளே
Thirumalai Naaicker Palace inside

செசன்ஸ் நீதிமன்றம்
The Sessions Court

முன்சீப் சப்கோர்ட் மேற்கூரை
Roof of the Munsif Sub Court

செசன்ஸ் நீதிமன்றம் மேற்கூரை
Roof of the Sessions Court

பொது மருத்துவமனை
The Civil Hospital

ப்ளாக்பர்ன் விளக்கு
The Blackburne Testimonial

தமுக்கம் மஹால்
The Thamukkam Building

பெருமாள் கோவில் வெளிப் பிரகாரம் மற்றும் விமானம்
Court of Perumal Temple

மொட்டை கோபுரம்
The Unfinished Tower

மாரியம்மன் தெப்பக்குளம்
Maariamman Tank

நீராழி மண்டபம்
The Neerali Mandapam

வைகை கல்பாலம்
Stone Bridge of the Vaigai River

திருப்பரங்குன்றம்
Thirupparankundram

திருப்பரங்குன்றம் கோவில்
Thirupparankundram Temple

திருப்பரங்குன்றம் கோவில் முகப்பு
Front of the Thirupparankundram Temple

அண்ணல் சிக்கந்தரின் சமாதி (திருப்பரங்குன்றம்)
Tomb of Peer Sikkandar (Thirupparankundram)

யானை மலை
The Elephant Hills

திறம்பூர் கோவில் தென்கிழக்கு முகம் (தற்போது இவ்வூர் இல்லை, மதுரையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், அக்காலத்தில் கோவில்குடிஎன்று அழைக்கப்பட்டது)
South East angle of the Tirambur Pagoda (Now this city has disappeared, it was some 8 kilometers from Madurai, known as Kovilkudi in those days)

16 comments:

Anonymous said...

It is very nice and really very good collection. Thanks for the images. I am from Madurai and really impressed and liked it.

Thanks a lot to you for sharing these very old picture of Madurai with everyone.

Once again, thank you.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல தொகுப்பு .பகிர்வுக்கு நன்றி .

புகழேந்தி said...

வருகைக்கு நன்றி அனானி மற்றும் நண்டு @நொரண்டு -ஈரோடு!!!!

Mohan said...

நல்ல புகைப்படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

புகழேந்தி said...

வருகைக்கு நன்றி மோகன்

Anonymous said...

Marvelous

Unknown said...

அருமையான புகைப்படங்கள் . பகிர்வுக்கு நன்றி

புகழேந்தி said...

வருகைக்கு நன்றி அனானி மற்றும் நா.மணிவண்ணன்

யாத்ரீகன் said...

அருமையான புதையல்.. :-) எங்கிருந்து கிடைத்தது/யார் இவைகளை எடுத்தது ? பகிர்ந்துகொண்டதற்கு நன்றி

புகழேந்தி said...

வருகைக்கு நன்றி யாத்ரீகன்...
இப்புகைப்படங்கள் கேப்டன் லிநோயஸ் ட்ரைப் அவர்களால் 1858 ம் ஆண்டில் எடுக்கப்பற்று 1860 ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டன...

ராஜ நடராஜன் said...

கண்டேன் கலை அழகை.நன்றி.

புகழேந்தி said...

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்!!!

Anonymous said...

அருமை அருமை ... திறம்பூர் எங்கே போனது என்பதை அறிய அவா?

ganesh baba said...

very very happy to see my madurai as old......thank u very much...

cheena (சீனா) said...

அன்பின் புகழேந்தி - 1858ல் மதுரை - பழைய அரிய புகைப்படங்கள் அருமை. பகிர்வினிற்கு நன்றி -வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

புகழேந்தி said...

வருகைக்கு நன்றி இக்பால் செல்வன், ganesh baba, சீனா...

Post a Comment