புகழேந்தி பக்கம்
Thursday, April 28, 2011
Sunday, January 9, 2011
உன்ன நெனச்சேன் - அபூர்வ சகோதரர்கள்
படம்: அபூர்வ சகோதரர்கள்
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்புக்கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
கண்ணிரெண்டில் நாந்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
இசை: இளையராஜா

வகை:
SPB,
அபூர்வ சகோதரர்கள்,
இளையராஜா,
கமல்
Monday, January 3, 2011
வண்ணங்கள் - ஆண்கள் vs. பெண்கள்
இப்படத்தை பார்த்தவுடன் பதிவில் பகிர எண்ணம் வந்தது...
மக்களே... இது உண்மையா????
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். மறக்காமல் vote போட்டு போங்க :)
மக்களே... இது உண்மையா????
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். மறக்காமல் vote போட்டு போங்க :)
Tuesday, December 28, 2010
1858ல் மதுரை - Madurai in 1858 AD
மீனாக்ஷி அம்மன் கோவில் நுழை வாயில் Meenakshi Amman Temple Main Entrance |
பொற்றாமரை குளம் - மீனாக்ஷி அம்மன் கோவில் The Golden Lotus Tank at the Meenakshi Amman Temple |
பொற்றாமரை குளம் - மீனாக்ஷி அம்மன் கோவில் The Golden Lotus Tank at the Meenakshi Amman Temple |
மேற்கு கோபுரம் The West Tower |
கிழக்கு கோபுரம் The East Tower |
கோவில் பிரகாரம் கிழக்கிலிருந்து View of the Nave from the West End |
சோமசுந்தர கடவுள் கருவறையின் வெளிப் பிரகாரம் The outer corridor around the Abode of Lord SomaSunadara |
சோமசுந்தர கடவுள் வடக்கு பிரகாரம் Northern corridor of temple of Lord SomaSunadara |
கிழக்கு கோபுரம் உள்புறம் Inner Facade of the East Tower |
கோவில் நகைகள் The Pagoda Jewels |
ஆயிரம் கால் மண்டபம் முகப்பு Hall of Thousand Pillars Entrance |
ராய கோபுரம் முன்தூண் அடிபாகம் Basement of a Monolith - Raya Gopuram |
ராய கோபுரம் மேற்கிலிருந்து The Raya Gopuram from West |
ராய கோபுரம் கிழக்கிலிருந்து The Raya Gopuram from East |
புது மண்டபம் கிழக்கு முகம் Pudhu Mandapam East Front |
புது மண்டபம் தெற்குப் பிரகாரம் South Corridor of Pudhu Mandapam |
திருமலை நாயக்கர் மஹால் Thirumalai Naaicker Palace |
திருமலை நாயக்கர் மஹால் வடக்கிலிருந்து Thirumalai Naaicker Palace from North |
திருமலை நாயக்கர் மஹால் மேற்கிலிருந்து Western side of Thirumalai Naaicker Palace |
திருமலை நாயக்கர் மஹால் நுழை வாயில் Thirumalai Naaicker Palace Entrance |
திருமலை நாயக்கர் மஹால் மேற்கூரை Roof of the Thirumalai Naaicker Palace |
திருமலை நாயக்கர் மஹால் உள்ளே Thirumalai Naaicker Palace inside |
செசன்ஸ் நீதிமன்றம் The Sessions Court |
முன்சீப் சப்கோர்ட் மேற்கூரை Roof of the Munsif Sub Court |
செசன்ஸ் நீதிமன்றம் மேற்கூரை Roof of the Sessions Court |
பொது மருத்துவமனை The Civil Hospital |
ப்ளாக்பர்ன் விளக்கு The Blackburne Testimonial |
தமுக்கம் மஹால் The Thamukkam Building |
பெருமாள் கோவில் வெளிப் பிரகாரம் மற்றும் விமானம் Court of Perumal Temple |
மொட்டை கோபுரம் The Unfinished Tower |
மாரியம்மன் தெப்பக்குளம் Maariamman Tank |
நீராழி மண்டபம் The Neerali Mandapam |
வைகை கல்பாலம் Stone Bridge of the Vaigai River |
திருப்பரங்குன்றம் Thirupparankundram |
திருப்பரங்குன்றம் கோவில் Thirupparankundram Temple |
திருப்பரங்குன்றம் கோவில் முகப்பு Front of the Thirupparankundram Temple |
அண்ணல் சிக்கந்தரின் சமாதி (திருப்பரங்குன்றம்) Tomb of Peer Sikkandar (Thirupparankundram) |
யானை மலை The Elephant Hills |
Monday, December 27, 2010
இது வரை இல்லாத - கோவா
படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
இது வரை இல்லாத உணர்விது...
இதயத்தை துண்டாக்கும் நினைவிது...
மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே...
காதல் என்றால் அத்தனையும் கனவு...
கண் மூடியே வாழ்கின்ற உறவு...
பெண்கள் என்றால் ஆணை கொல்லும் நோயானதே..
அய்யோ இந்த இளமையின் தொடக்கம் இன்றே முற்று புள்ளி...
அதை சொல்லாமல் சொல்லி...
நம்மை பைத்தியம் ஆக்கும் பெண்ணை தேடி தொலயாதே...

கோவா,
பாடல்கள்,
யுவன் ஷங்கர் ராஜா
ஒரு நாளில் வாழ்க்கை - புதுப்பேட்டை
படம்: புதுப்பேட்டை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது...
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது...
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்...
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்...
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்...
ஓ ஓ ஓ... கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு...
ஓ ஓ ஓ... ஒரு வாசல் தேடியே விளையாட்டு...
ஓ ஓ ஓ... ஒரு வாசல் தேடியே விளையாட்டு...
ஓ ஓ ஓ... கண் திறந்து பார்த்தால் பல கூத்து...
ஓ ஓ ஓ... கண் மூடி கொண்டால்...
ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ... கண் மூடி கொண்டால்...
ஓ ஓ ஓ...
போர்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை..
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை..
இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்..
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணையென்று விளங்கி விடும்..
இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்..
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணையென்று விளங்கி விடும்..
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை..
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்..
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்..
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்..
ஓ ஓ ஓ... அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே...
ஓ ஓ ஓ... இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே...
ஓ ஓ ஓ... இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே...
ஓ ஓ ஓ... மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே..
ஓ ஓ ஓ... அந்த கடவுளை கண்டால்...
ஓ ஓ ஓ...
ஓ ஓ ஓ... அந்த கடவுளை கண்டால்...
ஓ ஓ ஓ...
அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு..
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு..
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்..
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்..
பழி போடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே..

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்..
நடப்பவை நாடகமென்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்..
ஓ ஓ ஓ... பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிகொள்வோம்...
ஓ ஓ ஓ... பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிகொள்வோம்...
ஓ ஓ ஓ... கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்...
ஓ ஓ ஓ... மறு பிறவி வேண்டுமா...
ஓ ஓ ஓ... மறு பிறவி வேண்டுமா...
ஓ ஓ ஓ...
வகை:
தனுஷ்,
பாடல்கள்,
புதுப்பேட்டை,
யுவன் ஷங்கர் ராஜா
Subscribe to:
Posts (Atom)