Thursday, April 28, 2011

ராணா - முதல் பார்வை


Sunday, January 9, 2011

உன்ன நெனச்சேன் - அபூர்வ சகோதரர்கள்

படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா


உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்


உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே


ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன்
தப்புக்கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..


உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே


கண்ணிரெண்டில் நாந்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..


உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே

Monday, January 3, 2011

வண்ணங்கள் - ஆண்கள் vs. பெண்கள்

இப்படத்தை பார்த்தவுடன் பதிவில் பகிர எண்ணம் வந்தது...


மக்களே... இது உண்மையா????
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். மறக்காமல் vote போட்டு போங்க :)

Tuesday, December 28, 2010

1858ல் மதுரை - Madurai in 1858 AD

மீனாக்ஷி அம்மன் கோவில் நுழை வாயில்
Meenakshi Amman Temple Main Entrance

பொற்றாமரை குளம் - மீனாக்ஷி அம்மன் கோவில்
The Golden Lotus Tank at the Meenakshi Amman Temple

பொற்றாமரை குளம் - மீனாக்ஷி அம்மன் கோவில்
The Golden Lotus Tank at the Meenakshi Amman Temple


மேற்கு கோபுரம்
The West Tower

கிழக்கு கோபுரம்
The East Tower

கோவில் பிரகாரம் கிழக்கிலிருந்து
View of the Nave from the West End

சோமசுந்தர கடவுள் கருவறையின் வெளிப் பிரகாரம்
The outer corridor around the Abode of Lord SomaSunadara

சோமசுந்தர கடவுள் வடக்கு பிரகாரம்
Northern corridor of temple of Lord SomaSunadara

கிழக்கு கோபுரம் உள்புறம்
Inner Facade of the East Tower

கோவில் நகைகள்
The Pagoda Jewels

ஆயிரம் கால் மண்டபம் முகப்பு
Hall of Thousand Pillars Entrance

ராய கோபுரம் முன்தூண் அடிபாகம்
Basement of a Monolith - Raya Gopuram

ராய கோபுரம் மேற்கிலிருந்து
The Raya Gopuram from West

ராய கோபுரம் கிழக்கிலிருந்து
The Raya Gopuram from East

புது மண்டபம் கிழக்கு முகம்
Pudhu Mandapam East Front

புது மண்டபம் தெற்குப் பிரகாரம்
South Corridor of Pudhu Mandapam

திருமலை நாயக்கர் மஹால்
Thirumalai Naaicker Palace

திருமலை நாயக்கர் மஹால் வடக்கிலிருந்து
Thirumalai Naaicker Palace from North

திருமலை நாயக்கர் மஹால் மேற்கிலிருந்து
Western side of Thirumalai Naaicker Palace

திருமலை நாயக்கர் மஹால் நுழை வாயில்
Thirumalai Naaicker Palace Entrance

திருமலை நாயக்கர் மஹால் மேற்கூரை
Roof of the Thirumalai Naaicker Palace

திருமலை நாயக்கர் மஹால் உள்ளே
Thirumalai Naaicker Palace inside

செசன்ஸ் நீதிமன்றம்
The Sessions Court

முன்சீப் சப்கோர்ட் மேற்கூரை
Roof of the Munsif Sub Court

செசன்ஸ் நீதிமன்றம் மேற்கூரை
Roof of the Sessions Court

பொது மருத்துவமனை
The Civil Hospital

ப்ளாக்பர்ன் விளக்கு
The Blackburne Testimonial

தமுக்கம் மஹால்
The Thamukkam Building

பெருமாள் கோவில் வெளிப் பிரகாரம் மற்றும் விமானம்
Court of Perumal Temple

மொட்டை கோபுரம்
The Unfinished Tower

மாரியம்மன் தெப்பக்குளம்
Maariamman Tank

நீராழி மண்டபம்
The Neerali Mandapam

வைகை கல்பாலம்
Stone Bridge of the Vaigai River

திருப்பரங்குன்றம்
Thirupparankundram

திருப்பரங்குன்றம் கோவில்
Thirupparankundram Temple

திருப்பரங்குன்றம் கோவில் முகப்பு
Front of the Thirupparankundram Temple

அண்ணல் சிக்கந்தரின் சமாதி (திருப்பரங்குன்றம்)
Tomb of Peer Sikkandar (Thirupparankundram)

யானை மலை
The Elephant Hills

திறம்பூர் கோவில் தென்கிழக்கு முகம் (தற்போது இவ்வூர் இல்லை, மதுரையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், அக்காலத்தில் கோவில்குடிஎன்று அழைக்கப்பட்டது)
South East angle of the Tirambur Pagoda (Now this city has disappeared, it was some 8 kilometers from Madurai, known as Kovilkudi in those days)

Monday, December 27, 2010

இது வரை இல்லாத - கோவா

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா


இது வரை இல்லாத உணர்விது...
இதயத்தை துண்டாக்கும் நினைவிது...
மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே...
காதல் என்றால் அத்தனையும் கனவு...
கண் மூடியே வாழ்கின்ற உறவு...
பெண்கள் என்றால் ஆணை கொல்லும் நோயானதே..
அய்யோ இந்த இளமையின் தொடக்கம் இன்றே முற்று புள்ளி...
அதை சொல்லாமல் சொல்லி...
நம்மை பைத்தியம் ஆக்கும் பெண்ணை தேடி தொலயாதே...

ஒரு நாளில் வாழ்க்கை - புதுப்பேட்டை


படம்: புதுப்பேட்டை
இசை: யுவன் ஷங்கர் ராஜா 



ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது...
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது...
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்...
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்...
ஓ ஓ ஓ... கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு...
ஓ ஓ ஓ... ஒரு வாசல் தேடியே விளையாட்டு...
ஓ ஓ ஓ... கண் திறந்து பார்த்தால் பல கூத்து...
ஓ ஓ ஓ... கண் மூடி கொண்டால்...
ஓ ஓ ஓ...

போர்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை..
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை..
இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்..
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணையென்று விளங்கி விடும்..
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை..
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்..
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்..
ஓ ஓ ஓ... அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே...
ஓ ஓ ஓ... இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே...
ஓ ஓ ஓ... மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே..
ஓ ஓ ஓ... அந்த கடவுளை கண்டால்...
ஓ ஓ ஓ...

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு..
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு..
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான்..
நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான்..
பழி போடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே..
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்..
நடப்பவை நாடகமென்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்..
ஓ ஓ ஓ... பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிகொள்வோம்...
ஓ ஓ ஓ... பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிகொள்வோம்...
ஓ ஓ ஓ... கதை முடியும் போக்கில் அதை முடித்து கொள்வோம்...
ஓ ஓ ஓ... மறு பிறவி வேண்டுமா...

ஓ ஓ ஓ...